குளூற்றன் ப்ரீ டயட் உணவு முறை!

எம்மில் ஒரு சிலருக்கு எம்மாதிரியான உணவுமுறையை பின்பற்றினாலும் அவர்களுக்கு ஒவ்வாமை மற்றும் ஜீரண கோளாறு இருந்துக்கொண்டேயிருக்கும். அவர்களின் உணவுமுறையைக் கண்காணித்தால் அவர்கள் புரதச்சத்து மிக்க உணவுகளை இயல்பிற்கு அதிகமாக சாப்பிடுவது தெரிய வரும்.புரதச்சத்து எம்முடைய இயக்கங்களுக்கும் தசைகளின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஒன்று தான். ஆனால் ஒரு சிலருக்கு இது ஒவ்வாமை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதற்கு புரதத்தில் உள்ள குளூற்றன் என்ற கூட்டு வேதியல் பொருள் தான் காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் இத்தகைய பாதிப்புடையவர்களுக்கு குளூற்றன் … Continue reading குளூற்றன் ப்ரீ டயட் உணவு முறை!